எச்.ராஜா விவகாரத்தில் சட்டம் கடமையை செய்யும்: தம்பிதுரை

சர்ச்சையாக எச்.ராஜா பேசிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து முதல்வர், துணை முதல்வர் அறிவித்தால் போராட்டம் நடக்கும் என்று அவர் கூறினார்.
 | 

எச்.ராஜா விவகாரத்தில் சட்டம் கடமையை செய்யும்: தம்பிதுரை

சர்ச்சைக்குறிய விதத்தில் எச்.ராஜா பேசிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும். 

எச். ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழகம் குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற தகவல் தவறானது" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP