லலிதா ஜூவல்லரி கொள்ளை: சரணடைந்த சுரேஷூக்கு 15 நாள் காவல்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 15 நாள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

லலிதா ஜூவல்லரி கொள்ளை: சரணடைந்த சுரேஷூக்கு 15 நாள் காவல்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 15 நாள் காவலில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கைதான முருகனின் அக்கா மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி லலிதா ஜூவல்லரியில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 
 நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மணிகண்டன் சிக்கிய நிலையில் சுரேஷ் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP