மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டவுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது.
 | 

மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டவுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது. 23.2 அடி கொள்ளவில் தற்போது 22அடியை தாண்டியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP