குட்கா வழக்கு : மாதவராவ், சீனிவாச ராவ் சொத்துக்கள் முடக்கம்!

சென்னையில் குட்கா வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
 | 

குட்கா வழக்கு : மாதவராவ், சீனிவாச ராவ் சொத்துக்கள் முடக்கம்!

குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் உள்ள அவர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2013 முதல் 2016 வரை சட்டவிரோதமாக குட்கா தயாரித்து விற்று ரூ.639.40 கோடி வருவாய் ஈட்டியதாக மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP