அத்தி வரதரை தரிசனம் செய்த குமாரசாமி, தேவகவுடா!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் காஞ்சிபுரம் வந்து வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
 | 

அத்தி வரதரை தரிசனம் செய்த குமாரசாமி, தேவகவுடா!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இன்று காஞ்சிபுரம் வருகை தந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் காஞ்சிபுரம் வந்து வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP