கூடன்குளம் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் முதலாவது அனுஉலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

கூடன்குளம் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் முதலாவது அனுஉலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் உள்ள முதல் அனு உலை வால்வில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாரமரிப்பு பணி முடிந்து ஜூன் 7ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP