கொடைக்கானல்: குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

கொடைக்கானல் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
 | 

கொடைக்கானல்: குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

கொடைக்கானல் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஆற்றில், மாணவர்கள் 3 பேர் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ஜெகதீஷ் அருண், ஆனந்த், தனுஷ் ஆகிய 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி பலியாகினர்.

அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். காவல்துறை சார்பில் விசாரணை தொடங்கியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP