கருணாநிதியின் தனி செயலாளர் விபத்தில் பலி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச்செயலாளராக இருந்த ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
 | 

கருணாநிதியின் தனி செயலாளர் விபத்தில் பலி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச்செயலாளராக இருந்த ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி  கார் விபத்தில் உயிரிழந்தார்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தனிச்செயலாளரக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி விஸ்வநாதன்(77). ஓய்வு பெற்ற பின்னர் அண்ணாநகரில் உள்ள  பொன்னி காலனியில் வசித்து வந்தார்.

இவர் நேற்று மாலை தனது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரை உள்ளே நிறுத்த முற்பட்ட போது, எதிர்பாராதவிதமாக அவரது கார் பின்னோக்கி வேகமாக சென்றது. இதில் காருக்கும் காரின் கதவுக்கும் இடையில் சிக்கிய விஸ்வநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP