கருணாநிதியின் உடல்நிலை: சென்னை வருகிறார் குடியரசு தலைவர்

சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வரும் 5ம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
 | 

கருணாநிதியின் உடல்நிலை: சென்னை வருகிறார் குடியரசு தலைவர்

சிகிச்சை  பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வரும் 5ம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 5ம் தேதி கருணாநிதியை சந்திக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த சென்னை வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP