கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்:ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 | 

கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்:ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்:ஸ்டாலின்

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்க இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP