தமிழகத்தை பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி : அமைச்சர் அதிரடி குற்றச்சாட்டு

தமிழகத்தை பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி; அட்சய பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 | 

தமிழகத்தை பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி : அமைச்சர் அதிரடி குற்றச்சாட்டு

தமிழகத்தை பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி; அட்சய பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, "உங்களிடம் பாதபூஜை செய்து பதவி பெற்றுள்ள செந்தில் பாலாஜி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை" என்று அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டு பேசினார்.

இதையடுத்து, மறைந்த தலைவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்றும், பிறகு உங்கள் தலைவி ஜெயலலிதாவின் பெயரை நாங்களும் பயன்படுத்துவோம் என்றும் திமுக கொறடா சக்கரபாணி பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP