Logo

52,020 பேருக்கு வேலை வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி அதிரடி!

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக முதலைமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான  தேர்வான 2,721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், " அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மருத்து கல்லூரி அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 9 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுகாதாரத்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP