ஜார்கண்ட் வாக்கு எண்ணிக்கை: ஆரம்பம் முதலே முன்னணி வகிக்கும் காங். டஃப் கொடுக்கும் பாஜக

ஜார்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் 5 கட்டங்களாக சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 | 

ஜார்கண்ட் வாக்கு எண்ணிக்கை: ஆரம்பம் முதலே முன்னணி வகிக்கும் காங். டஃப் கொடுக்கும் பாஜக

ஜார்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் 5 கட்டங்களாக சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சராசரியாக காங்கிரசைவிட 3 இடங்களை குறைவாக பெற்று பாஜக பின்னடைவில் இருக்கிறது.

காங்கிரஸ் 14 இடங்களிலும், ஜே.எம்.எம் 29 இடங்களிலும் பாஜக கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜே.எம்.எம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP