திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ போராட்டம்!

நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிச.4ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ போராட்டம்!

திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிச.4ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். 

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர். 

இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என ஜாக்டோ -ஜியோ அமைப்பின் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP