ஜெ. நினைவு தினம்..! அதிமுகவினர் பேரணி!

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 | 

ஜெ. நினைவு தினம்..!  அதிமுகவினர் பேரணி!

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் மாநகரம் அண்ணா பூங்கா அருகில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மா மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக  நான்கு ரோடு பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP