ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி  நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ மாணவர்கள் பயிற்சி பெற கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது. 

மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பயிற்சியில் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP