சென்னையில் அடுத்த 3  நாட்களுக்கு மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

சென்னையில் அடுத்த 3  நாட்களுக்கு மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்த வானிலை மையம், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP