ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத்திற்கு ஐ.டி. அறிக்கை அனுப்பியது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
 | 

ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத்திற்கு ஐ.டி. அறிக்கை அனுப்பியது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. ஆண்டிப்பட்டியில் நேற்று வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வார்டு எண்கள் குறிப்பிட்டு 97 கவர்களில் இருந்த பணத்தை வருமானவரித்துறை நேற்று பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP