ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

2,144 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 | 

செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின், தகுதியின் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம், முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 5 பாடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP