10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு

10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 | 

10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு

10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாளை www.tnscert.org என்ற இணையதளத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் அடிப்படையில் பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP