இரும்பு பிளேடு விழுந்து தொழிலாளி உயிரிழப்பு 

கோவில்பட்டியில் கட்டுமானப் பணியின்போது இரும்பு பிளேடு விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இரும்பு பிளேடு விழுந்து தொழிலாளி உயிரிழப்பு 

கோவில்பட்டியில் கட்டுமானப் பணியின்போது இரும்பு பிளேடு விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று ஆறுமுகம் என்ற தொழிலாளி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கல் அறுக்க பயன்படும் இயந்திரத்தில் இரும்பு பிளேடு திடீரென பிரிந்து ஆறுமுகம் கழுத்தில் விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபாமக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP