சென்னையில் freego வாகனம் அறிமுகம்

ஒருவர் மட்டும் செல்லக்கூடிய பேட்டரியில் இயங்கும் freego வாகனம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் freego வாகனம் அறிமுகம்

ஒருவர் மட்டும் செல்லக்கூடிய பேட்டரியில் இயங்கும்  freego வாகனம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பில் 6 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 14 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நடைமேடைகளில் இந்த வாகனத்தில் செல்லலாம். 100 முதல் 130 கிலோ எடை கொண்ட நபரை தாங்கி செல்லக்கூடியது இந்த freego வாகனம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP