ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு பயிற்சி

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு பயிற்சி

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியைகளுக்கு Smartphone பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்காக 32 மாவட்டங்களில் இருந்து, 200 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP