போதுமான அளவு தண்ணீர் அருந்துதல்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் 

பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

‘பள்ளி மாணவர்கள் தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். காலை, மாலை சிறு இடைவேளை, மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் அருந்த அறிவுரை வழங்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP