கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

வேண்டுதல் காரணமாக கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.
 | 

 கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

வேண்டுதல் காரணமாக கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.

அதில், ‘உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோயில்களில் அன்னதானம் வழங்க முடியும். அதற்காக ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெற வேண்டும். செம்பு பாத்திரத்தில் புளி சாதம் செய்தால் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP