மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 | 

மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மாணவர்களிடையே 'வைட்டமின் டி' குறைப்பாட்டை தவிர்க்க மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஓய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்குமாறு குறிப்பிட்டுள்ளதோடு, இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் படி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP