முதல்வரை சந்திக்க விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்?

சர்கார் விவகாரம் குறித்த சர்ச்சைகள் அதிகமாகி வரும் நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம் குறித்து கடம்பூர் ராஜுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை.
 | 

முதல்வரை சந்திக்க விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்?

சர்கார் விவகாரம் குறித்த சர்ச்சைகள் அதிகமாகி வரும் நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ளன. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியாகின. 

ஆனால் இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் மறுத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP