இந்திய மீனவர்களுக்கு, இலங்கையில் நீதிமன்ற காவல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேருக்கு வரும் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

இந்திய மீனவர்களுக்கு, இலங்கையில்  நீதிமன்ற காவல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேருக்கு வரும் 26-ஆம் தேதி வரை  நீதிமன்றக் காவல் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நம்புதாளை பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP