சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்காக காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
 | 

சென்னை ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை வழியாக அண்ணா சாலை, முத்துசாமிபாலம், முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலைமன்றம் வழியாக பாரிமுனையை சென்றடையலாம் என்றும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP