சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு

சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.13.50 உயர்ந்துள்ளது.
 | 

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு

சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.13.50 உயர்ந்துள்ளது. 

சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 606.50 ஆக இருந்தது. இந்நிலையில், ரூ. 13.50 உயர்த்தி ரூ.620 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP