மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,919 கனஅடியில் இருந்து 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 | 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,919 கனஅடியில் இருந்து 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 85.86 டிஎம்சியாக இருக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP