ஜிஎஸ்டியால் வரி வருவாய் அதிகரிப்பு

ஜிஎஸ்டியால் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரைவயில் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

ஜிஎஸ்டியால் வரி வருவாய் அதிகரிப்பு

ஜிஎஸ்டியால் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு 10 லட்சம் வணிகர்கள் வரி செலுத்த பதிவு செய்துள்ளதாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் வணிக வரித் துறை ரூ.87,905 கோடி வசூலித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ஜிஎஸ்டியால் பாதிப்பு ஏற்படும் என வணிகர்கள் முதலில் பயந்தனர்; ஆனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஜிஎஸ்டியை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும்  அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP