தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. 

2018 -ஆம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என 39.19 கோடி பேர் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், அமெரிக்கா ,கனடா, ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதாகவும் சுற்றுலாத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP