அன்னை மண்ணில் நிலவும் கடும் குளிரை அமெரிக்காவில் உணர முடிகிறது: விஜயகாந்த்

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது அன்னை மண்ணான தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத கடும் குளிரை இங்கு உணர முடிகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 

அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று குறிப்பிடும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP