சென்னையில் பரபரப்பு...தாயை குத்திக்கொன்ற மகன் 

சென்னையில் தாயை குத்திக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

சென்னையில் பரபரப்பு...தாயை குத்திக்கொன்ற மகன் 

சென்னையில் தாயை குத்திக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகரில் மனஉளைச்சலில் இருந்த மகன் ரமேஷ் அவரது தாய் சரஸ்வதியை குத்திக்கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் இவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற ரமேஷ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP