Logo

TNPSC Group 1 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

TNPSC Group 1 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
 | 

TNPSC Group 1 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை tnpsc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH எனும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 181 குரூப் 1 பணிகளுக்கான தேர்வு கடந்த 2019 ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

TNPSC Group 1 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இதனிடையே, தற்போது, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்றவர்கள் www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP