பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 | 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ல் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில், ராஜ்யசபாவில் எம்.பி ஒருவரின் பிளாஸ்டிக் தடை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP