மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் 

மழை நீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 | 

மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் 

மழை நீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் ஒரு நாளைக்கு 5,000 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிப்பு; அதிக மறுசுழற்சி செய்யும் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மாநகராட்சியில் ஒரு வருடத்திற்குள் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ஆணையர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP