மேகதாது அணை குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று டெல்லி சென்ற அவர் நாளை பாஜகவுக்கு எதிராக நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
 | 

மேகதாது அணை குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நேற்று டெல்லி புறப்படும் முன் சென்னை விமான சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்க இருக்கிறேன். மேலும், நாளை பாஜகவுக்கு எதிராக நடைபெறும்  எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறன். அது தவிர்த்து காவிரி மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP