நானும், ரஜினியும் தேவைப்பட்டால்தான் இணைவோம்: கமல் விளக்கம்

ரஜினியுடன் இணைவது என்பது நட்பை விட முக்கியமான செய்தி என்றும், தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் அவசியம் எனவும் கமல் விளக்கமளித்துள்ளார்.
 | 

நானும், ரஜினியும் தேவைப்பட்டால்தான் இணைவோம்: கமல் விளக்கம்

ரஜினியுடன் தேவைப்பட்டால் தான் இணைவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், தமிழகத்திற்கு தேவைப்பட்டால் தான் நானும், ரஜினியும் இணைவோம் என்று குறிப்பிட்டதை சுட்டுக்காட்டி பேசினார். ரஜினியுடன் இணைவது என்பது நட்பை விட முக்கியமான செய்தி என்றும், தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் அவசியம் எனவும் விளக்கமளித்தார். மேலும், தனது பணியை செயலில் காட்ட உள்ளதாகவும் கமல்ஹாசன் கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP