ஜெ., நினைவிடத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 | 

ஜெ., நினைவிடத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP