குந்தா தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

தொடர் மழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

குந்தா தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

தொடர் மழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

குந்தா - 12, கெட்டை - 10.9, அவலாஞ்சி, கின்னகோரையில் தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழையால் அப்பர்வானியில் 7 செ.மீ., குன்னூரில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP