வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலூரில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.
 | 

வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம்போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP