நீலகிரியில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP