பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்: வேலுமணி

மக்கள் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
 | 

பிற மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்: வேலுமணி

மக்கள் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP