ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்

ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 | 

ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு தவறு: நிர்மலா சீதாராமன்

ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நகரத்தார் வணிக மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றசாட்டு உண்மையில்லை என்றும் எங்காவது ஓர் இடத்தில் நடக்கும் சில விஷயங்களை வைத்து அவ்வாறு கூறக்கூடாது எனவும் கூறினார். மேலும், தமிழை வளர்ப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP