கன்னியாகுமரியில் பரவலாக மழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 | 

கன்னியாகுமரியில் பரவலாக மழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வளிமண்டல கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திற்பரப்பு, களியக்காவிளை, குலசேகரம், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP