சென்னையில் கனமழை: அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
 | 

சென்னையில் கனமழை: அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், புழல், மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP