4, 5ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால் டிசம்பர் 4, 5 தேதிகளில் கடலோர மாநிலங்களில் கனமழையும் 4ம் தேதி தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
 | 

4, 5ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 4, 5 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருகிறது. இதனால் டிசம்பர்  4, 5 தேதிகளில் கடலோர மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP