தமிழகத்தில் பரவலாக மழை!

சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 | 

தமிழகத்தில் பரவலாக மழை!

சென்னை,  திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்ககக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP